Senthamil.Org

எள்விழுந்திடம்

தேவாரம்

எள்விழுந்திடம் பார்க்குமாகிலும் 
ஈக்கும்ஈகிலன் ஆகிலும் 
வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று 
வாழ்த்தினுங்கொடுப் பாரிலை 
புள்ளெலாஞ்சென்று சேரும்புஜம்புக 
லூரைப்பாடுமின் புலவீர்காள் 
அள்ளற்பட்டழுந் தாதுபோவதற் 
கியாதுமையுற வில்லையே.
எள்விழுந்திடம் எனத்தொடங்கும் தேவாரம்