Senthamil.Org

எள்க

தேவாரம்

எள்க லின்றி இமையவர் கோனை
 ஈச னைவழி பாடுசெய் வாள்போல் 
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை 
 வழிபடச் சென்று நின்றவா கண்டு 
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி 
 வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட 
மூகள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் 
 காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 
 
மூதிருமாலாற் புஜசிக்கப்பட்ட சிவலிங்கப் 
பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர்.
எள்க எனத்தொடங்கும் தேவாரம்