Senthamil.Org

எளியாய்

தேவாரம்

எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.
எளியாய் எனத்தொடங்கும் தேவாரம்