Senthamil.Org

எல்லை

தேவாரம்

எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை 
தம்பி ரானென்பொன் மாமணி 
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி 
காவி ரியதன் வாய்க்கரை 
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை 
யூரிற் பாண்டிக் கொடுமுடி 
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ் 
சொல்லும் நாநமச்சி வாயவே.
எல்லை எனத்தொடங்கும் தேவாரம்