Senthamil.Org

எல்லியும்

தேவாரம்

எல்லியும் பகலு மெல்லாந் 
துஞ்சுவேற் கொருவர் வந்து 
புல்லிய மனத்துக் கோயில் 
புக்கனர் காம னென்னும் 
வில்லிஐங் கணையி னானை 
வெந்துக நோக்கி யிட்டார் 
அல்லியம் பழன வேலி 
அதிகைவீ ரட்ட னாரே.
எல்லியும் எனத்தொடங்கும் தேவாரம்