Senthamil.Org

எல்லாம்முன்

தேவாரம்

எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை புஜரித் தான்காண்
நல்லவிடை மேற்கொண்டு நாகம் புஜண்டு
நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.
எல்லாம்முன் எனத்தொடங்கும் தேவாரம்