Senthamil.Org

எற்றே

தேவாரம்

எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும் 
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக் 
கற்று{று கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப் 
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.
எற்றே எனத்தொடங்கும் தேவாரம்