Senthamil.Org

எறியார்புஜங்

தேவாரம்

எறியார்புஜங் கொன்றையி னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.
எறியார்புஜங் எனத்தொடங்கும் தேவாரம்