Senthamil.Org

எறியார்

தேவாரம்

எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை 
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன் 
குறியார் பண்செய் கோலக் காவையே 
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
எறியார் எனத்தொடங்கும் தேவாரம்