Senthamil.Org

எறிந்தசண்டி

தேவாரம்

எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன் 
 ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர் 
செறிந்த புஜம்பொழில் 
 தேன்துளிவீசுந் திருமிழலை 
நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும் 
 நேசத்தாலுமைப் புஜசிக்கும்மிடம் 
அறிந்து வீழிகொண்டீர் 
 அடியேற்கும் அருளுதிரே.
எறிந்தசண்டி எனத்தொடங்கும் தேவாரம்