Senthamil.Org

எறிசுறவங்

தேவாரம்

எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை 
அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே 
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும் 
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.
எறிசுறவங் எனத்தொடங்கும் தேவாரம்