Senthamil.Org

எறிகடல்

தேவாரம்

எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை 
முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார் 
கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி 
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.
எறிகடல் எனத்தொடங்கும் தேவாரம்