Senthamil.Org

எருதேகொணர்கென்

தேவாரம்

எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக் 
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே 
ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப் 
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே.
எருதேகொணர்கென் எனத்தொடங்கும் தேவாரம்