Senthamil.Org

எருக்கங்

தேவாரம்

எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர் 
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர் 
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை 
நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.
எருக்கங் எனத்தொடங்கும் தேவாரம்