Senthamil.Org

எரியும்

தேவாரம்

எரியும் மழுவினன் எண்ணியும் 
மற்றொரு வன்றலையுள் 
திரியும் பலியினன் தேயமும் 
நாடுமெல் லாமுடையான் 
விரியும் பொழிலணி சேறு 
திகழ்திரு வேதிகுடி 
அரிய அமுதினை அன்பர்க 
ளோடடைந் தாடுதுமே.
எரியும் எனத்தொடங்கும் தேவாரம்