Senthamil.Org

எரியி

தேவாரம்

எரியி னாரிறை யாரிடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழு வீழி மிழலையே.
எரியி எனத்தொடங்கும் தேவாரம்