Senthamil.Org

எரியார்வேற்

தேவாரம்

எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் தனைவீழ 
முரியார்ந்த தடந்தோள்கள் அடர்த்துகந்த முதலாளர் 
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம் 
பிரியாத பெருமானார் பெருவே@ர் பிரியாரே.
எரியார்வேற் எனத்தொடங்கும் தேவாரம்