Senthamil.Org

எரியார்மழுவொன்

தேவாரம்

எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா 
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே 
சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன் 
பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே.
எரியார்மழுவொன் எனத்தொடங்கும் தேவாரம்