Senthamil.Org

எரியலா

தேவாரம்

எரியலா லுருவ மில்லை 
ஏறலால் ஏற லில்லை 
கரியலாற் போர்வை யில்லை 
காண்டகு சோதி யார்க்குப் 
பிரிவிலா அமரர் கூடிப் 
பெருந்தகைப் பிரானென் றேத்தும் 
அரியலாற் றேவி யில்லை 
ஐயனை யாற னார்க்கே.
எரியலா எனத்தொடங்கும் தேவாரம்