Senthamil.Org

எரியன

தேவாரம்

எரியன மணிமுடி இலங்கைக் கோன்றன 
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர் 
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு 
புரியவர் பிரிவிலாப் புஜதஞ் சூழவே.
எரியன எனத்தொடங்கும் தேவாரம்