Senthamil.Org

எரிபெ

தேவாரம்

எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன 
துருவ ருக்கம தாவ துணர்கிலார் 
அரிய யற்கரி யானை அயர்த்துப்போய் 
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.
எரிபெ எனத்தொடங்கும் தேவாரம்