Senthamil.Org

எரித்துவிட்

தேவாரம்

எரித்துவிட் டாய்அம்பி னாற்புர 
மூன்றுமுன் னேபடவும் 
உரித்துவிட் டாய்உமை யாள்நடுக் 
கெய்தவோர் குஞ்சரத்தைப் 
பரித்துவிட் டாய்பழ னத்தர 
சேகங்கை வார்சடைமேற் 
தரித்துவிட் டாயடி யேனைக் 
குறிக்கொண் டருளுவதே.
எரித்துவிட் எனத்தொடங்கும் தேவாரம்