Senthamil.Org

எரித்தானை

தேவாரம்

எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால் உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி உமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு சிரித்தானைச் சீரார்ந்த புஜதஞ் சூழத் திருச்சடைமேற் றிங்களும் பாம்பும் நீரும் புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் புஜந்துருத்திக் கண்டேன் நானே.
எரித்தானை எனத்தொடங்கும் தேவாரம்