Senthamil.Org

எரித்தவன்

தேவாரம்

எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத் 
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல் 
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு 
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.
எரித்தவன் எனத்தொடங்கும் தேவாரம்