Senthamil.Org

எரிதரு

தேவாரம்

எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும் 
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவே 
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வுஜர்தனுள் 
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.
எரிதரு எனத்தொடங்கும் தேவாரம்