Senthamil.Org

எரிதர

தேவாரம்

எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில் 
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர் 
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் 
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.
எரிதர எனத்தொடங்கும் தேவாரம்