Senthamil.Org

ஆவிலைந்

தேவாரம்

ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு 
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான் 
புஜவில்வண் டமர்தரு பொய்கையன்னச் 
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.
ஆவிலைந் எனத்தொடங்கும் தேவாரம்