Senthamil.Org

ஆவியைப்

தேவாரம்

ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் 
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங் 
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும் 
மேவிய குருகாவுஜர் வெள்ளடை நீயன்றே.
ஆவியைப் எனத்தொடங்கும் தேவாரம்