Senthamil.Org

ஆவியாய்

தேவாரம்

ஆவியாய் அவியு மாகி 
அருக்கமாய்ப் பெருக்க மாகிப் 
பாவியர் பாவந் தீர்க்கும் 
பரமனாய்ப் பிரம னாகிக் 
காவியங் கண்ண ளாகிக் 
கடல்வண்ண மாகி நின்ற 
தேவியைப் பாகம் வைத்தார் 
திருப்பயற் று{ர னாரே.
ஆவியாய் எனத்தொடங்கும் தேவாரம்