Senthamil.Org

ஆவின்

தேவாரம்

ஆவின் பால்கண் டளவில் அருந்தவப் 
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல் 
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி 
மேவி னானைத் தொழவினை வீடுமே.
ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான் 
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான் 
மேவ நுல்விரி வெண்ணியின் தென்கரைப் 
புஜவ னுர்புகு வார்வினை போகுமே.
ஆவின் எனத்தொடங்கும் தேவாரம்