Senthamil.Org

ஆவிக்கமலத்

தேவாரம்

ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக் 
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப் 
புஜவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும் 
மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே.
ஆவிக்கமலத் எனத்தொடங்கும் தேவாரம்