Senthamil.Org

ஆவாகி

தேவாரம்

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
புஜவாகிப் புஜவுக்கோர் நாற்ற மாகிப்
புஜக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
ஆவாகி எனத்தொடங்கும் தேவாரம்