Senthamil.Org

ஆவா

தேவாரம்

ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத் 
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட 
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற் 
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.
ஆவா சிறுதொண்ட னென்நினைந் 
தானென் றரும்பிணிநோய் 
காவா தொழியிற் கலக்குமுன் 
மேற்பழி காதல்செய்வார் 
தேவா திருவடி நீறென்னைப் 
புஜசுசெந் தாமரையின் 
புஜவார் கடந்தையுள் தூங்கானை 
மாடத்தெம் புண்ணியனே.
ஆவா எனத்தொடங்கும் தேவாரம்