Senthamil.Org

ஆழ்ந்துகாணார்

தேவாரம்

ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர் 
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால் 
வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக் 
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.
ஆழ்ந்துகாணார் எனத்தொடங்கும் தேவாரம்