Senthamil.Org

ஆழ்க

தேவாரம்

ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன் 
வீழ்ச டையினன் வேற்காடு 
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட 
பாழ்ப டும்மவர் பாவமே.
ஆழ்க எனத்தொடங்கும் தேவாரம்