Senthamil.Org

ஆளா

தேவாரம்

ஆளா காராளா னாரை அடைந்துய்யார் 
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் 
மூதோளா தசுரை யோதொழும் பர்செவி 
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. 
மூ தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்
ஆளா எனத்தொடங்கும் தேவாரம்