Senthamil.Org

ஆலைசேர்

தேவாரம்

ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு 
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார் 
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும் 
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
ஆலைசேர் எனத்தொடங்கும் தேவாரம்