Senthamil.Org

ஆலும்மயிலின்

தேவாரம்

ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர் 
கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும் 
போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக 
ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
ஆலும்மயிலின் எனத்தொடங்கும் தேவாரம்