Senthamil.Org

ஆலு

தேவாரம்

ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.
ஆலு எனத்தொடங்கும் தேவாரம்