Senthamil.Org

ஆலிள

தேவாரம்

ஆலிள மதியினொ டரவுகங்கை 
கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி 
ஏலநன் மலரொடு விரைகமழுங் 
காலன வளநகர் கடைமுடியே.
ஆலிள எனத்தொடங்கும் தேவாரம்