Senthamil.Org

ஆலின்கீழ்

தேவாரம்

ஆலின்கீழ் அறங்க ளெல்லாம் 
அன்றவர்க் கருளிச் செய்து 
நுலின்கீ ழவர்கட் கெல்லா 
நுண்பொரு ளாகி நின்று 
காலின்கீழ்க் காலன் றன்னைக் 
கடுகத்தான் பாய்ந்து பின்னும் 
பாலின்கீழ் நெய்யு மானார் 
பழனத்தெம் பரம னாரே.
ஆலின்கீழ் எனத்தொடங்கும் தேவாரம்