Senthamil.Org

ஆலலால்

தேவாரம்

ஆலலால் இருக்கை இல்லை 
அருந்தவ முனிவர்க் கன்று 
நுலலால் நொடிவ தில்லை 
நுண்பொரு ளாய்ந்து கொண்டு 
மாலுநான் முகனுங் கூடி 
மலரடி வணங்க வேலை 
ஆலலால் அமுத மில்லை 
ஐயனை யாற னார்க்கே.
ஆலலால் எனத்தொடங்கும் தேவாரம்