Senthamil.Org

ஆலமா

தேவாரம்

ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ் 
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே 
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி 
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.
ஆலமா எனத்தொடங்கும் தேவாரம்