Senthamil.Org

ஆலநீழ

தேவாரம்

ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட லுகந்த திருக்கையே
பாலின்நேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு புஜதனே கோதிலார்மனம் மேவிய புஜதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே ஆலவாயுறை யண்டர்கள் அத்தனே.
ஆலநீழ எனத்தொடங்கும் தேவாரம்