Senthamil.Org

ஆலத்

தேவாரம்

ஆலத் தார்நிழ லில்லறம் நால்வர்க்குக் 
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில் 
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு 
ஏலத் தான்றொழு வார்க்கிட ரில்லையே.
ஆலத் எனத்தொடங்கும் தேவாரம்