Senthamil.Org

ஆலக்

தேவாரம்

ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச் 
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால் 
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால் 
காலற் காய்ந்தானுர் காழிந் நகர்தானே.
ஆலக் எனத்தொடங்கும் தேவாரம்