Senthamil.Org

ஆற்றானே

தேவாரம்

ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
ஆற்றானே எனத்தொடங்கும் தேவாரம்