Senthamil.Org

ஆற்றநல்

தேவாரம்

ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான் 
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள் 
மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை 
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.
ஆற்றநல் எனத்தொடங்கும் தேவாரம்