Senthamil.Org

ஆறொன்

தேவாரம்

ஆறொன் றியசம யங்களின் 
அவ்வவர்க் கப்பொருள்கள் 
வேறொன் றிலாதன விண்ணோர் 
மதிப்பன மிக்குவமன் 
மாறொன் றிலாதன மண்ணொடு 
விண்ணகம் மாய்ந்திடினும் 
ஈறொன் றிலாதன இன்னம்ப 
ரான்றன் இணையடியே.
ஆறொன் எனத்தொடங்கும் தேவாரம்