Senthamil.Org

ஆறுபட்ட

தேவாரம்

ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு 
கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில் 
நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும் 
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.
ஆறுபட்ட எனத்தொடங்கும் தேவாரம்